திருமணத்திற்கு பிரபலங்களை அழைக்காத சமந்தா!

Loading… சமந்தா சைதன்யா கல்யாணம் நெருங்கி கொண்டிருக்கிறது. தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை இந்த நிகழ்வு மிக முக்கியமானது. எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஏ மாய சேசாவே படம் தான் இருவருக்கும் முதல் எண்ட்ரி.நாகா, நாகாவின் தாத்தா நாகேஸ்வர ராவ், அப்பா நாகார்ஜுனா, தம்பி அகில் என ஒட்டு மொத்த குடும்பமும் நடித்திருந்த படம் மனம். சமந்தா தான் ஹீரோயின். Loading… நாகாவின் தாத்தா எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இவரும் முக்கிய டோலிவுட் ஸ்டார். அதனால் யார் யார் இந்த … Continue reading திருமணத்திற்கு பிரபலங்களை அழைக்காத சமந்தா!